முந்தய பக்கம்

கொட்டும் மழையிலும் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

11 Jan 2026, 2:59 pm
கொட்டும் மழையிலும் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
<p><strong>கொட்டும் மழையிலும் குவிந்த சுற்றுலாப் பயணிகள்</strong></p> <p>உதகை, ஜன.11- உதகை தாவரவியல் பூங்காவிற்கு வந்த சுற்று லாப் பயணிகள், கொட்டும் மழையையும் பொருட்படுத் தாமல் பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர். ஒவ்வொரு வார விடுமுறையின் போதும், நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதி கரித்து காணப்படும். இந்நிலையில், ஞாயிறன்று காலையிலிருந்து உதகை, கோத்தகிரி, குன்னூர், பகுதி களில் மழை பெய்து வரும் நிலையில் ஒரு சில சுற்றுலா &nbsp;தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட் டது. குறிப்பாக உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவர வியல் பூங்காவில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் &nbsp;வருகை தந்தனர். கொட்டும் மழையிலும் பூங்காவில் &nbsp;உள்ள பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, இத்தாலி யன் பூங்கா, கிக்யூ புல்வெளியை கண்டு ரசித்தனர். &nbsp;மேலும், மழையில் நனைந்தவாறு ரீல்ஸ் பதிவிட்டு மகிழ்ந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram