திற்பரப்பில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
16 Jun 2026, 9:18 pm
<p><strong>திற்பரப்பில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்</strong></p><p>அருமனை, ஜூன் 16- கன்னியாகுமரி மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.இத னால் கோதையாறு பேச்சிப் பாறை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. கரை யோர மக்களுக்கு எச்ச ரிக்கை விடுப்பட்ட நிலை யில் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந் தது. குளிப்பதற்கான தடை விலக்கப்பட்டதால் சுற்று லாப் பயணிகள் திற்பரப் பில் குவியத் தொடங்கி யுள்ளனர். திற்பரப்பு அரு வியிலும் அருவியின் மேல் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணை பகுதியிலும் மக்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.</p>
