தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

25 Jan 2026, 6:29 pm
ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

​​​​​​தருமபுரி, ஜன.25- விடுமுறையை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலாப்  பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள  புகழ்பெற்ற ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில், ஞாயி றன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி கள் குவித்தனர். தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி,  அண்டை மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, ஆந் திரா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலி ருந்தும் ஏராளமானோர் குடும்பங்களுடன் வந்தனர். இவர்கள் பரிசல் சவாரி மூலம் பாறைகளுக்கு நடுவே இயற்கையாக வழங்கும் அருவிகளை ரசித்து,  ஆயில் மசாஜ் செய்துகொண்டு மகிழ்ந்தனர். மெயின் அருவி, சினி அருவி, ஆற்றங்கரை ஓரங்களில் குளித்து  மகிழ்ந்தனர். இதன்பின், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத் திலுள்ள முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சி யகம், பறவைகள் பூங்கா உள்ளிட்ட இடங்களைத் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த னர். சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில்  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனிடையே, அதிகளவிலானனோர் திரண் டதால், நீண்ட வரிசையில் சுற்றுலா வாகனங்கள் காத் துக் கொண்ருந்தன. போக்குவரத்து நேரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.தருமபுரி, ஜன.25- விடுமுறையை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலாப்  பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள  புகழ்பெற்ற ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில், ஞாயி றன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி கள் குவித்தனர். தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி,  அண்டை மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, ஆந் திரா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலி ருந்தும் ஏராளமானோர் குடும்பங்களுடன் வந்தனர். இவர்கள் பரிசல் சவாரி மூலம் பாறைகளுக்கு நடுவே இயற்கையாக வழங்கும் அருவிகளை ரசித்து,  ஆயில் மசாஜ் செய்துகொண்டு மகிழ்ந்தனர். மெயின் அருவி, சினி அருவி, ஆற்றங்கரை ஓரங்களில் குளித்து  மகிழ்ந்தனர். இதன்பின், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத் திலுள்ள முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சி யகம், பறவைகள் பூங்கா உள்ளிட்ட இடங்களைத் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த னர். சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில்  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனிடையே, அதிகளவிலானனோர் திரண் டதால், நீண்ட வரிசையில் சுற்றுலா வாகனங்கள் காத் துக் கொண்ருந்தன. போக்குவரத்து நேரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.தருமபுரி, ஜன.25- விடுமுறையை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலாப்  பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள  புகழ்பெற்ற ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில், ஞாயி றன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி கள் குவித்தனர். தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி,  அண்டை மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, ஆந் திரா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலி ருந்தும் ஏராளமானோர் குடும்பங்களுடன் வந்தனர். இவர்கள் பரிசல் சவாரி மூலம் பாறைகளுக்கு நடுவே இயற்கையாக வழங்கும் அருவிகளை ரசித்து,  ஆயில் மசாஜ் செய்துகொண்டு மகிழ்ந்தனர். மெயின் அருவி, சினி அருவி, ஆற்றங்கரை ஓரங்களில் குளித்து  மகிழ்ந்தனர். இதன்பின், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத் திலுள்ள முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சி யகம், பறவைகள் பூங்கா உள்ளிட்ட இடங்களைத் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த னர். சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில்  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனிடையே, அதிகளவிலானனோர் திரண் டதால், நீண்ட வரிசையில் சுற்றுலா வாகனங்கள் காத் துக் கொண்ருந்தன. போக்குவரத்து நேரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.