முந்தய பக்கம்

சுற்றுலாப் பேருந்து விபத்து: 22 பேர் காயம்

15 Jun 2026, 12:30 am
சுற்றுலாப் பேருந்து விபத்து: 22 பேர் காயம்
<p><strong>சுற்றுலாப் பேருந்து விபத்து: 22 பேர் காயம்</strong></p><p>உதகை, ஜூன் 14- கோத்தகிரி கேத்தரின் அருவி அருகே சாலையோர வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து விபத் துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் அருவிக்கு நாள்தோறும் வெளி மாநில, வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்ற னர். இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து குடும்ப நண்பர்கள், குழந்தைகள் என 22 பேர், கேத்தரின் அருவிக்கு சனியன்று சுற் றுலா வந்தனர். </p><p>அப்போது மூனு ரோடு பகுதி யில் வளைவில் திரும்பும்போது, கட்டுப் பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, தடுப்பைத் தாண்டி தேயிலை தோட்டத் துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் 22 பேர் காயமடைந்தனர். இவர் கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்பு லன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து கோத்த கிரி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram