முந்தய பக்கம்

சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலம் உள்வாங்கியதால் சுங்க கட்டணம் ரத்து

8 Apr 2026, 5:30 am
சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலம் உள்வாங்கியதால் சுங்க கட்டணம் ரத்து

சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலம் உள்வாங்கியதால் சுங்க கட்டணம் ரத்து

பாலம் சேதமடைந்த காரணத்தால், அதே சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்கு 2 வழிகள், கனரக வாகனங்களுக்கு 2 வழிகள் என மொத்தம் 4 வழிகள் மட்டுமே தற்போது திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram