முந்தய பக்கம்

சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலம் உள்வாங்கியதால் சுங்கக் கட்டணம் ரத்து

8 Apr 2026, 5:30 am
சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலம் உள்வாங்கியதால் சுங்கக் கட்டணம் ரத்து
<p><strong>சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலம் உள்வாங்கியதால் சுங்கக் கட்டணம் ரத்து</strong></p><p>சிதம்பரம், ஏப். 7: சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் சுமார் 20 அடி ஆழத்திற்கு உள்வாங்கியதைத் தொடர்ந்து, அந்தச் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணமில்லா வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>இச்சாலையில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேம்பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram