முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

14 May 2026, 10:56 am
தமிழ்நாட்டில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
<p>சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.15,050-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400-க்கும் விற்பனையாகிறது.</p><p>சென்னையில் வெள்ளி 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.315-க்கும், 1 கிலோ ரூ.5000 குறைந்து ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனையாகிறது</p>
Share
FacebookXWhatsAppTelegram