முந்தய பக்கம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

27 Nov 2025, 6:06 am
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
<p>தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை 4 ரூபாய் உயர்ந்துள்ளது.<br /> சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரு கிராம் தங்கம் 11,770க்கும், சவரனுக்கு ரூ.240க்கு விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ரூ.180க்கு விற்பனையாகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram