புகையிலை விற்பனை: ஒருவர் மீது வழக்கு
5 Feb 2026, 3:40 pm
<p><strong>புகையிலை விற்பனை: ஒருவர் மீது வழக்கு </strong></p>
<p>திருவில்லிபுத்தூர், பிப்.5- திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே சார்பு ஆய்வா ளர் மாணிக்கம் வாகன தணிக்கை செய்தார். அப்போது அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடி அருகே வெள்ளை யாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் வாக னத்தை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொருட்களை கைப்பற்றி, விக்னேஷ் மீது வழக்கு பதியப்பட்டது.</p>
