இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவிற்கு
23 Feb 2026, 5:35 pm
<p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவிற்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து திங்களன்று (பிப்.23) உறவினர்கள், மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சு.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் உடன் உள்ளனர்.</p>
