முந்தய பக்கம்

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய

15 Mar 2026, 4:11 pm
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய
<p>சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு உரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram