முந்தய பக்கம்

இ பைலிங் நடவடிக்கையில் மாற்றம் செய்யக்

12 Dec 2025, 2:40 pm
இ பைலிங் நடவடிக்கையில் மாற்றம் செய்யக்
<p>இ பைலிங் நடவடிக்கையில் மாற்றம் செய்யக் கோரி வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாபநாசம் நீதிமன்றம் எதிரில் உண்ணா விரதப்போராட்டம் நடந்தது. இதில் தலைவர் கம்பன், செயலாளர் மணிகண்டன், அறிவழகன், அண்ணாதுரை, ரேணுகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 4 வழக்கறிஞர்களை பாபநாசம் காவல்துறையினர் கைது செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram