முந்தய பக்கம்

100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில்

7 Apr 2026, 5:42 pm
100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில்
<p>100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், ஈரோடு மாநகராட்சி வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் செவ்வாயன்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ச.கந்தசாமி துவக்கி வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram