முந்தய பக்கம்

ஒன்றிய அரசை கண்டித்து பிப்.12 ஆம் தேதி நடைபெறவுள்ள

7 Feb 2026, 5:37 pm
ஒன்றிய அரசை கண்டித்து பிப்.12 ஆம் தேதி நடைபெறவுள்ள
<p>ஒன்றிய அரசை கண்டித்து பிப்.12 ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், ஈரோடு, கருங்கல்பாளையத்தில் துண்டறிக்கை விநியோகம் செய்யும் பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், துணைத்தலைவர் என்.முருகையா, நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram