முந்தய பக்கம்

​​​​​​​தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வடசென்னை மாவட்டக்

28 Jun 2026, 12:45 am
​​​​​​​தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வடசென்னை மாவட்டக்
<p>​​​​​​​தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வடசென்னை மாவட்டக் குழுவில் சார்பில் பெரியபாளையத்தில் நடைபெற்ற நடைபெற்ற பயிற்சி முகாமில் வழக்கறிஞர் கே.எஸ்.குமார் எழுதிய “ஐஐடியில் பத்தி எரியும் சாதிய தீ” என்ற நூலை முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வெளியிட சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பெற்றுக் கொண்டார். உடன் மாவட்டத் தலைவர் வி.ஜானகிராமன், செயலாளர் எம்.ராஜ்குமார், நிர்வாகி பா.தேவி ஆகியோர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram