தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம்
9 Oct 2026, 1:36 am
<p>தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சிஐடியு திருவண்ணாமலை மண்டல பேரவை கூட்டம் வந்தவாசியில் மண்டல தலைவர் ஏ.சேகர் தலைமையில் நடைபெற்றது. சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலாளர் வி. தயானந்தம் துவக்கவுரையாற்றினார். பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் சிறப்புரையாற்றினார்.</p>
