தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு)
31 May 2026, 10:02 pm
<p>தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) கிளையில் மெக்கானிக்கல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற கோபாலகிருஷ்ணனுக்கு சங்கத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். கிளை தலைவர் ராஜா, கிளைச் செயலாளர் தென்னரசு மற்றும் சம்மேளன குழு உறுப்பினர் முனீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
