முந்தய பக்கம்

தமுஎகச வாசல் நிகழ்வு

26 Sept 2026, 1:41 am
தமுஎகச வாசல் நிகழ்வு

தமுஎகச வாசல் நிகழ்வு

திருவண்ணாமலையில் தமுஎகசவின் வாசல் நிகழ்வு நடைபெற்றது.

திருவண்ணாமலை,செப்.25-தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் திரு வண்ணாமலை கிளை சார்பில் 47ஆவது வாசல் நிகழ்வு திருவண்ணாமலை தமிழ் மின் நகரில் வியாழன் (செப்.24) அன்று மாலை நடைபெற்றது. கிளைத் தலைவர் செந்தில்வேலன் தலைமை தாங்கினார், பேராசிரியர் சுந்தரராஜன் வரவேற்றார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அறிமுக உரையாற்றினார்.

இதில் எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய “மஞ்சள் வெயில்” நாவல் குறித்து கவிஞர் கனி விஜய் உரையாற்றினார். ஸ்ரீ ஹரி நன்றி கூறினார். இதில் எழுத்தாளர்கள் கலைஞர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram