தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருப்பூர் வடக்கு கிளை
26 Sept 2026, 1:01 am
<p>தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருப்பூர் வடக்கு கிளை மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை இணைந்து நடத்திய, மகாகவி பாரதியார் நினைவு கவிதை மற்றும் சிறுகதை போட்டிகளின் பரிசளிப்பு விழா வெள்ளியன்று கல்லூரியின் குமரன் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் ஈரோடு கலைக்கோவன், கவிஞர் சுடர்விழி ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர்.</p>
