மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
30 Oct 2026, 11:43 pm

மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சேஷாத்திரி தலைமையில் கலசபாக்கத்தில் நடைபெற்றது. இதில், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் கே .காங்கேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.