தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பு நகல் எரிப்பு
12 May 2026, 1:56 am
<p><strong>தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பு நகல் எரிப்பு</strong></p><p>தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்பு நகல் நகல் எதிர்ப்பு போராட்டம் திருவொற்றியூர் அஜாக்ஸ் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம நடைபெற்றது. இதில் சென்னை வடக்கு தண்டையார்பேட்டை கோட்டச் செயலாளர் திருநீர் செல்வம், நிர்வாக்கள் சத்தியமூர்த்தி, மதன், கோபால், வெங்கடைய்யா, ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
