தீக்கதிர் விரைவு செய்திகள்
9 Jul 2026, 8:46 pm

தமிழ்நாடு சாதனை

சென்னை, ஜூலை 9 - 2024-25 கல்வியாண் டில் நடுநிலை வகுப்பு களில் மாணவர் இடைநிற் றலை ‘பூஜ்ஜியம்’ ஆக்கி தமிழ்நாடு சாதனை படைத் துள்ளது.

பெயர் மாற்றம்

சென்னை, ஜூலை 9 - திமுக ஆட்சிக் காலத் தில் கொண்டு வரப்பட்ட, கட்டணமில்லா ‘மகளிர் விடி யல் பயணத் திட்டம்’, தற் போது ‘மகளிர் பயணம்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. ‘விடியல்’ என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது. முன்ன தாக நான் முதல்வன் திட்டம், ஸ்கில் தமிழ்நாடு என்றும், முதல்வர் படைப்பகம், வெறு மனே படைப்பகம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.