பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
7 May 2026, 10:00 pm
<p><strong>பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது</strong></p><p>சென்னை, மே 7 - தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், வெள்ளிக்கிழமை (மே 8)காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள், https://results.digilocker.gov.in/ மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>
