மாதிரி ஆவணப் பதிவு மையங்கள் ‘பிரீமியம் தட்கல்’ சேவை அறிமுகம்
30 Oct 2026, 10:36 pm
<p><strong>மாதிரி ஆவணப் பதிவு மையங்கள் ‘பிரீமியம் தட்கல்’ சேவை அறிமுகம்</strong></p><p>சென்னை, அக்.30-தமிழ்நாட்டில் மாதிரி ஆவணப் பதிவு மையங்கள் அமைக்கத் தமிழகஅரசு ரூ. 7.84 கோடி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>முதற்கட்டமாகச் சென்னை, செங்கல்பட்டு, கோவையில் 5 மையங்கள் அமையவுள்ளன. ரூ. 10,000 கட்டணத்தில் ‘பிரீமியம் தட்கல்’ சேவை, ஒற்றைச் சாளர வசதி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் இங்கு ஏற்படுத்தப்படும். பதிவு தொடர்பானஅதிகாரங்கள் அனைத்தும் மாவட்டப் பதிவாளர்களிடமே இருக்கும்.</p>
