முந்தய பக்கம்

பெ. சண்முகத்துடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

5 Jun 2026, 9:18 pm
பெ. சண்முகத்துடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
<p><strong>பெ. சண்முகத்துடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு</strong></p><p>தமிழக அமைச்சர்கள் எஸ். ராஜேஷ்குமார், பி. விஸ்வநாதன் ஆகியோர், வெள்ளிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் என். குணசேகரன் ஆகியோரை கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான தோழர் பி. ராமமூர்த்தி நினைவகத்தில், மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர். பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram