சாலை, பாலங்களை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும், உயர்நீதிமன்ற
1 hour before
<p>சாலை, பாலங்களை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய அரசணைகளை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (செப்.24) சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.</p><p><br></p>
