முந்தய பக்கம்

போரூர் சிறுமி வழக்கு மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

28 May 2026, 9:32 pm
போரூர் சிறுமி வழக்கு மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு
<p><strong>போரூர் சிறுமி வழக்கு மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு</strong> </p><p>சென்னை, மே 28 - சென்னை போரூர் அருகே, 2017ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் விடுதலையும் செய்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பை திருத்தக் கோரி மனுத்தாக்கல் செய்யப் போவதாக, உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் முறையீடு செய்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram