முந்தய பக்கம்

ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள்

21 May 2026, 11:11 pm
ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள்
<p><strong>ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள்</strong></p><p>ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் “சகுரா சயின்ஸ் திட்டம் 2026” இன் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் சிறப்பாக பங்கேற்ற இவர்கள் மே 22 அன்று சென்னையிலிருந்து தில்லி வழியாக ஜப்பான் புறப்பட்டு மே 31 அன்று திரும்புவர். இந்திய அளவில் 56 மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram