அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய மருத்துவக்
9 Jul 2026, 11:16 pm
<p>அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ரவி, செயலாளர் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.</p>
