முந்தய பக்கம்

அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு

29 Oct 2026, 11:45 pm
அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு

அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி (அக்.28) தர்ணா போராட்டம் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா, .டி.என்.ஆர்.ஓ.ஏ மாநில துணைப் பொதுச் செயலாளர் பெருமாள், அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அண்ணா குபேரன், மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், டி.என்.பி.ஏ.ஓ.எம்.எஸ் மாநிலத் தலைவர் பூபதி மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram