போராடும் நொய்டா தொழிலாளர்களுக்கு ரூ.5.80 லட்சம் நிதியுதவி! தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வழங்கியது
20 Jun 2026, 11:49 pm
<p><strong>போராடும் நொய்டா தொழிலாளர்களுக்கு ரூ.5.80 லட்சம் நிதியுதவி! தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வழங்கியது</strong></p><p>திண்டுக்கல், ஜூன் 20 - போராடும் நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதர வாக, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் சார்பில் ரூ. 5.80 லட்சம் நிதியுதவி வழங் கப்பட்டது. இந்த நிதியினை சங்கத்தின் மாநிலத் தலை வர் பாஸ்கரன், ஆர். சச்சி தானந்தம் எம்.பி.யிடம் வழங்கினார். நிகழ்ச்சியின் போது சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சோம சுந்தரம், மாநிலப் பொருளா ளர் டேனியல் மற்றும் திண் டுக்கல்லில் நடைபெற உள்ள மாநிலப் பிரதிநிதித்து வப் பேரவையின் வர வேற்புக் குழுத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஆர். மனோகரன், செயலாளர் சுகந்தி, பொருளாளர் முபா ரக் அலி ஆகியோர் உடனி ருந்தனர்.</p>
