முந்தய பக்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்காக சென்னை

7 Aug 2026, 9:55 pm
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்காக சென்னை
<p>தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்காக சென்னை சென்றபோது, அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் அன்பழகன் உள்ளிட்ட 5 பேர், பேருந்து விபத்தில் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர். செல்லசுவாமி, டி. லதா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அரசு ஊழியர் சங்க தலைவர்கள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram