முந்தய பக்கம்

விலையில்லா கறவை மாடுகள் திட்டம் ஊரகப் பெண்களுக்காக ரூ. 57 கோடி ஒதுக்கீடு

28 Oct 2026, 9:40 pm
விலையில்லா கறவை மாடுகள் திட்டம் ஊரகப் பெண்களுக்காக ரூ. 57 கோடி ஒதுக்கீடு

விலையில்லா கறவை மாடுகள் திட்டம் ஊரகப் பெண்களுக்காக ரூ. 57 கோடி ஒதுக்கீடு

சென்னை: ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த தகுதியான 10,000 பெண்களுக்கு விலையில்லாக் கறவை மாடுகள் வழங்கு

வதற்காக ரூ. 57 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2026–27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், இந்தத் திட்டத்துக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு பயனாளிக்கும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 லிட்டர் பால்

தரக்கூடிய ஆரோக்கியமான கலப்பினக் கறவை மாடு வழங்கப்பட உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram