தமிழக அரசு வெளியிட்டுள்ள கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி
26 May 2026, 9:01 pm
<p>தமிழக அரசு வெளியிட்டுள்ள கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி பயனைத் தராது என்றும், உர விலை உயர்வை வாபஸ் பெறக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் உரையாற்றினார். (செய்தி - 3) விவசாயிகளுக்கு முழுமையான பயனைத் தராது என்றும், உர விலை உயர்வை வாபஸ் பெறக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் உரையாற்றினார். (செய்தி - 3)</p>
