முந்தய பக்கம்

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.நிர்மல்குமாரை

25 May 2026, 9:34 pm
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.நிர்மல்குமாரை
<p>தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.நிர்மல்குமாரைதலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன், பொதுச் செயலாளர் தி.ஜெய்சங்கர், பொருளாளர் வெங்கடேசன், பொறியாளர் அமைப்பின் செயலாளர் அருட்செல்வன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram