முந்தய பக்கம்

காவலர்களுக்கு விடுமுறை இல்லை - தமிழ்நாடு டிஜிபி உத்தரவு!

29 Apr 2026, 11:42 am
காவலர்களுக்கு விடுமுறை இல்லை -  தமிழ்நாடு டிஜிபி உத்தரவு!
<p>காவலர்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரை விடுப்பு எடுக்க கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்</p><p>தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மே 2 (சனிக்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மேலும் மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு போன்ற விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram