தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நடத்தியது

7 Jun 2026, 11:12 pm
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நடத்தியது
<p><strong>அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நடத்தியது</strong></p><p>மதுரை, ஜூன் 7- தமிழ்நாடு தொழில் வர்த் தக சங்கம் மற்றும் அதன் இணைப்பு சங்கங்கள் சார் பில், தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை மாலை மதுரை தொழில் வர்த்தக சங்க வளா கத்தில் நடைபெற்றது. விழாவில் டி.கே.பிரபு, ஆர்.வி.ரஞ்சித்குமார் மற் றும் வி.கே. ராஜீவ் ஆகி யோர் பங்கேற்றனர். மேலும், அ.கல்லானை, எம்.எம்.கோபிசன், வி.எம். எஸ்.முஸ்தபா, சு.கார்த்தி கேயன், எஸ்.ஆர்.தங்க பாண்டி, பி.எல்.ஏ.ஜெகந் தாத் மிஸ்ரா மற்றும் ம.விஜய் மகாலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது கனிமவளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபுவுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவிற்கு டாக்டர் என்.ஜெகதீசன் தலைமை யேற்றார். சங்கத்தின் செய லாளர் எஸ். ஸ்ரீதர், துணைத் தலைவர்கள் டி.தனுஷ் கோடி, ஜெ.செல்வம், இணைச் செயலாளர்கள் ஜி. கணேசன், செந்தில்குமார், ஏற்றுமதி மேம்பாட்டு மையத் தலைவர் ஜி.ராஜமூர்த்தி மற்றும் பொருளாளர் சுந்தர லிங்கம் உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர். தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு அரசுடன் இணைந்து செயல்படும் நோக்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.