டி.கே. ரங்கராஜனுக்கு இரா. முத்தரசன் வாழ்த்து
30 Sept 2026, 10:59 pm
<p><strong>டி.கே. ரங்கராஜனுக்கு இரா. முத்தரசன் வாழ்த்து</strong></p><p>சிபிஎம் மூத்த தலைவர் தோழர் டி.கே. ரங்கராஜனின் 85-ஆவது பிறந்த தினமான புதனன்று (செப்.30) அவரை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர்கள் இரா. முத்தரசன், டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.</p>
