திருவாரூரில் தீக்கதிருக்கு 380 சந்தாக்கள் அளிப்பு
18 Jul 2026, 9:48 pm
<p><strong>திருவாரூரில் தீக்கதிருக்கு 380 சந்தாக்கள் அளிப்பு</strong></p><p>திருவாரூர் மாவட்டத்தில், முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 380 தீக்கதிர் சந்தாக்களை, தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளர் கே.ஜி. ரகுராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் வழங்கினார். மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி, பி. கந்தசாமி, கே. தமிழ்மணி, கே.ஜி. ரகுராமன், டி. வீரபாண்டியன், பா. கோமதி, கே.பி. ஜோதிபாசு, என். இராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். </p>
