முந்தய பக்கம்

மின்வாரிய ஓய்வுபெற்றோர் ஆர்ப்பாட்டம்

24 Sept 2026, 2:40 am
மின்வாரிய ஓய்வுபெற்றோர் ஆர்ப்பாட்டம்

இரண்டு பட்டியலின இளைஞர்கள் மீது

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம். சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட பொருளாளர் வீரமுத்து, மாநில துணைத்தலைவர் வெ. மன்னார் மண்டல செயலாளர் கு. நீதிமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரத்தில் கிளைத் தலைவர் சி.ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் எம்.புருசோத்மன், திட்ட துணை தலைவர் தங்க.அன்பழகன், திட்ட இணைச்செயலாளர் என்.தமிழ்செல்வன், திட்ட பொருளாளர் எம்.சந்திரசேகரன், சிஐடியு மாவட்ட தலைவர் ஆர்.சேகர், மாவட்ட செயற்குழு ஏ.ரவிசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram