முந்தய பக்கம்

அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்

5 Oct 2026, 1:04 am
அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்
<p><strong>அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்</strong></p><p>திருவண்ணாமலை, அக் 4-திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் நார்த்தாம்பூண்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளியன்று (அக்.2 ) சிறப்பு கிராம சபை கூட்டம்நடத்தப்பட்டது.அப்போது கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கைவிடுத்தும் நிறைவேற்றப்படாததால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.நார்த்தாம்பூண்டி ஊராட்சி மதுரா சி.ஆண்டாப்பட்டு கிராமத்தில் 500 க்கும்மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும், அந்த பகுதியில் குடிநீர், தெரு விளக்கு, கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. இதைக்கண்டித்து பொதுமக்கள் இந்த போராட்டத்தில்ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram