தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
6 Jul 2026, 11:28 pm
<p><strong>தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் </strong></p><p>திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் ச. குமரன், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
