முந்தய பக்கம்

சாலையை சீரமைக்க கோரி மறியல்

52 minutes before
சாலையை சீரமைக்க கோரி மறியல்

சாலையை சீரமைக்க கோரி மறியல்

திருவண்ணாமலை தேனிமலை, மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வார வேண்டும், சாலை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram