முந்தய பக்கம்

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம்

7 Dec 2025, 3:52 pm
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம்
<p>திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டு கடைகள் மற்றும் பொதுமக்களிடம் கொடிநாள் நிதி வசூலிக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram