முந்தய பக்கம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை

28 Oct 2026, 1:19 am
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை
<p>திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தையல்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏ. மேரி தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.வீரபத்திரன், சிஐடியு நிர்வாகிகள் கே. நாகராஜன், காங்கேயன், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எம். சிவக்குமார்,நிர்வாகிகள் எம். பிரகலநாதன், எஸ். ராமதாஸ், பி. சுந்தர், செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram