முந்தய பக்கம்

திருவண்ணாமலை சுகாதார ஆய்வாளர் ஆர்ப்பாட்டம்

2 Oct 2026, 2:37 am
திருவண்ணாமலை சுகாதார ஆய்வாளர் ஆர்ப்பாட்டம்
<p><strong>திருவண்ணாமலை சுகாதார ஆய்வாளர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சுகாதார ஆய்வாளர்களின் பதவி உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் அருண் பிரசாத், ராஜேஷ், ஆனந்தன் ஆகியோர் பேசினர். இதில் சத்துணவு ஊழியர் சங்கம் ஆர். மகாலட்சுமி, ஓய்வூதியர் சங்கம் எஸ். பச்சையப்பன், அங்கன்வாடி செவிலியர் சங்கம் டி.புனிதா, நில அளவை அலுவலர் ஒன்றிப்பு ஜே. ராஜா, அரசு ஊழியர் சங்கம் எம். பரிதிமால் கலைஞன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram