திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர்
17 Mar 2026, 3:26 pm
<p>திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் தர்ப்பகராஜ் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடவணக்கம்பாடி அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் தேர்தல் கண்கானிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபடவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p>
