திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் புதனன்று
11 Mar 2026, 4:32 pm
<p>திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் புதனன்று (மார்ச் 11) கலசப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p>
