புதிய பாலம் கட்டும் பணி ஆட்சியர் நேரில் ஆய்வு
15 May 2026, 1:14 am
<p><strong>புதிய பாலம் கட்டும் பணி ஆட்சியர் நேரில் ஆய்வு</strong></p><p>திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரப்பட்டு ஊராட்சி, மட்டவெட்டு ஊராட்சி ஆகிய இரு பகுதி களையும் இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. பொதுமக்களின் போக்கு வரத்துத் தேவையை நிறைவு செய்யும் வகை யில் கட்டப்பட்டு வரும் இந்தப் புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் பா. தர்ப்பகராஜ் வியாழக்கிழமையன்று (மே 14) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.</p>
