ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
22 May 2026, 1:36 am
<p><strong>ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு</strong></p><p>திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட முத்து விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற வந்திருந்த மருத்துவ பயனாளிகளிடம் மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை அளிக்கின்றார்களா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கனிவுடன் அணுகுகிறார்களா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.</p>
